பெண்கள் விடுதிக்குள் புகுந்த நாக பாம்பு – வீடியோ


தமிழகம் கோயம்புத்தூர் பகுதியில் உள்ள பெண்கள்

விடுதிக்குள் கொடிய விஷம் கொண்ட நாக பாம்பு திடீரென உட் புகுந்துள்ளது ,

இதனால் மாணவிகள் அலறியபடி ஓட்டம் பிடித்தனர்

நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் நாக பாம்பு பிடிக்க

பட்டு அங்கிருந்து அகற்ற பட்டது

பாம்பு வெளியேற்ற பட்டாலும் மாணவிகள் மத்தியில் தொடர்ந்து அச்சம் நிலவி வருகிறது

full video