பெண்களை கொன்ற சைக்கோ கொலையாளி சிக்கினான்

Spread the love

இளம் – பெண்களை கொன்ற சைக்கோ கொலையாளி சிக்கினான்

இந்தியா – கைதராபாத் பகுதியில் தொடராக தனிமையில் செல்லும் பெண்களை இலக்கு வைத்து அவர்களை கொன்று வீசிய சீரியல் கில்லர் ஒருவன் காவல்துறையிடம் வாசமாகி சிக்கியுள்ளான் .

இவன் பெண்களை கொன்று அவர்களது நகைகளை திருடி வந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

இவன் மேலே பல்வேறு பட்ட குற்ற சாட்டுக்கள் உள்ள பொழுதும் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் நான்கு இளம் பெண்களை கொன்று கால்வாய்களில் வீசியுள்ளான் .


கைது செய்யப்பட்ட இந்த சீரியல் கில்லரிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன


Spread the love