பூண்டு குழம்பு செய்வது எப்படி


பூண்டு குழம்பு செய்வது எப்படி

உள்ளி குழம்பு சாப்பிட்டு தெரியுமா ..? இது புதுசு ..எல்லாமே புதுசு கொஞ்சம் வாங்க சாப்பிடலாம்

வாயு தொல்லையில் விடுதலை பெறவும் உடல் ஆரோக்கியத்துடன் உலவிட இதை சாப்பிடுங்க

மூன்று நாளைக்கும் வைத்து சாப்பிடலாம் ..அட ஆமால்ல

பூண்டு குழம்பு செய்வது
பூண்டு குழம்பு செய்வது