கொரனோவை தீப்பந்தம் ஏந்தி விரட்டி செல்லும் மக்கள் – video


கொரனோவை தீப்பந்தம் ஏந்தி விரட்டி செல்லும் மக்கள் – video

இந்தியாவில் ஊரடங்கு சட்டம் அமூல் நிலையில் மக்கள் இவ்வாறு ஒன்று கூடி தீப்பந்தம் ஏந்தி உயிர் கொல்லி கொரனோவை விரட்டி செல்கின்றனராம் .

ஆமா இப்படி செல்வதால் என்ன அந்த நோயு ஓடி போயிடும் ….? எவனோ ஒருவன் கிளப்பி விட்ட புரளியை நம்பி இப்படி ஒரு கூட்டம் அலைகிறது

.இது முட்டாள் தனமா ..? அறிவார்ந்த செயலா …? ,மக்களே நீங்கேளே தீர்ப்பை கூறிவிடுங்கள்

புரளியை
புரளியை