பிள்ளையை பெற்று வீதியில் வீசி விட்டு தப்பி ஓடிய பெண்


பிள்ளையை பெற்று வீதியில் வீசி விட்டு தப்பி ஓடிய பெண்

இலங்கை லிந்துலை பகுதியில் பெண் ஒருவர் பிள்ளையை பெற்று வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளார் ,


முழுமையாக சிதவைடைந்த நிலையில் காணப்பட்ட சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

குறித்த பிள்ளையை பெற்று வீசிய பெண்ணை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .

ஊரடங்கு வேளையில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம்

காவல்துறையினரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

மகிந்தா ஆட்சியின் பின்னர் இலங்கையி இவ்விதம் சிசுக்கள்

சடலங்கள் அமோகாக மிதக்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிட தக்கது

பிள்ளையை பெற்று வீதியில்
பிள்ளையை பெற்று வீதியில்