பிரிட்டன் ஒரு பகுதி முற்றாக அடித்து பூட்டு – ஊரடங்கு அமூல்


பிரிட்டன் ஒரு பகுதி முற்றாக அடித்து பூட்டு – ஊரடங்கு அமூல்

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ பரவலை அடுத்து

பிரிட்டனின் ஒரு பகுதியாக விளங்கும்
வட

அயர்லாந்து அடித்து பூட்டும் நிலை ஆரம்பிக்க பட்டுள்ளது ,உடனடி

அமுலுக்கு வரும் நிலையில் இவை இடம்பெறுகிறது.மேலும் உணவகங்கள் அடித்து பூட்ட படுகின்றன ,இரவு பத்து மணிக்கு

மேல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டு போலீஸ் மற்றும் இராணுவம் வீதிகளில் இறக்கிவிட படுகிறது,மக்கள் நடமாட்டம் முற்றாக கட்டு படுத்த படுகிறது

மீறி செல்வோர் கைது செய்யப்பட்டு தண்டம் அறவிட படுவதுடன் கிரிமினல் குற்றம் ஆகிறது

இதன் தொடர்ச்சி பிரிட்டனின் ஏனைய பகுதிகளுக்கும் தொடரும் என எதிர்பார்க்க படுகிறது

கடந்த தினம் இருபது பேர் பலியாகியும் நான்காயிரம் பேர் பாதிக்க

பட்டு இருந்தமை குறிப்பிட தக்கது