பிரிட்டனில் கொரனோ வெறியாட்டம் 7,143 பாதிப்பு – 71 பேர் பலி


பிரிட்டனில் கொரனோ வெறியாட்டம் 7,143 பாதிப்பு – 71 பேர் பலி

பிரிட்டனில் இரண்டாம் அலையாக மிக வேகமாக பரவி வரும் கொரோனா

தாக்குதலில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில் 7,143 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .மேலும் 71 பேர் மரணமாகியுள்ளனர் .

இதுவே இவ்வாரம் முடிவதற்குள் இரட்டிப்பாகி ன் மீள் புதிய லொக்கடவுனுக்கு பிரிட்டன் பயணிக்க தயாராகிவருகிறது

வடக்கு வேல்ஸ் பகுதியில் ஐந்து லட்சம் மக்களை அந்த பகுதியை விட்டு வேறு இடங்களுக்கு செல்ல முற்றாக தடை விதிக்க பட்டுள்ளது ,

அதுபோல பிரிட்டனின் 13 மாகாணங்களில் இவ்வாறான தடைகள் வரக்கூடும்

என எதிர்பார்க்க படுகிறது ,மக்கள் அரசின் அறிவுறுத்தலை மதியாது

[related_posts_by_tax]

அலட்சியமக செயல் படுவதால் அதனை நிறுத்திட மிக இறுக்கமான சட்டங்கள் ஊடாக கட்டு படுத்த வேண்டிய நெருக்கடி அரசுக்கு ஏற்பட்டுள்ளது

அதனால் நகரம் விட்டு நகரம் செல்ல முற்றான தடை உத்தரவு அமூலாக்க

படவுள்ளது ,அத்துடன் அனைத்து கடைகளைளும் ஐந்து மணித்தியாலம்

முதல் எட்டு மணித்தியாலங்கள் வரை திறக்க படும் நிலை ,அல்லது மிக

பெரும் மூன்று அங்காடிகளை தவிர அனைத்து கடைகளும் அடித்து பூட்டும் நிலை ஏற்படலாம் என நம்ப படுகிறது

இரண்டு வாரத்துக்குள் இந்த விடயங்கள் தொடர்பான முன் அறிவித்தல் வர கூடும் என எதிர் பார்க்க படுகிறது

மக்கள் பொருட்களை இப்பொழுது முதல் கொள்வனவு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றமை குறிப்பிட தக்கது