பிரிட்டனில் கொரனோ இரு வாரத்தில் கடுமையாக தாக்கும் – மக்களுக்கு எச்சரிக்கை


பிரிட்டனில் கொரனோ இரு வாரத்தில் கடுமையாக தாக்கும் – மக்களுக்கு எச்சரிக்கை

பிரிட்டனில் இதுவரை இல்லாத பேரழிவு கொரனோ நோயினால்

ஏற்பட போகிறது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர் ,அதனை

ஆளும்,பிரதம்மர் போரிஸ் ஜோன்சனும் ஏற்று கொண்டுள்ளார்

எதிர்வரும் இரு வாரத்தில் இதன் தாக்கம் பெருமளவில் இருக்கும் என அவர் சுட்டி காட்டியுள்ளார்

இரண்டாவது அலையாக உருவெடுக்கும் இந்த வைரஸ் தாக்கம் மக்களை

வீடுகளை விட்டு முற்றாக செல்ல வைக்க முடியாத அளவுக்கு பெரும்

தாக்கம் இருக்கும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது,

இந்த அபய எச்சரிக்கையை அடுத்து தற்போது பொருட்களின் விலைகள் அதிகரித்து காண படுகிறது