பிரிட்டனில் கலவரம் -7 ஊடக நபர்கள் மீது தாக்குதல் – எரிக்கப்படும் கட்டடங்கள் video

பிரிட்டனில் கலவரம் -7 ஊடக நபர்கள் மீது தாக்குதல் – எரிக்கப்படும் கட்டடங்கள் video

பிரிட்டனில் அமெரிக்காவில் இடம் பெற்ற கறுப்பினத்தவர்

படுகொலையை அடுத்து பிரிட்டனிலும் கலவரம் வெடித்து பறக்கிறது ,டயர்கள் போடப்பட்டு எரிக்க படும் காட்சிகளும்

காவல்துறையால் கலக காரர்கள் வன்முறை பாவித்து கைது செய்ய படும் காட்சிகளும் வெளியாகியுள்ளது