பிரான்சில் கார்கள் ,வங்கிகளை எரித்த கலக காரர்கள்
நேற்று சனிக்கிழமை பிரான்சில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட கலக
காரர்கள் இணைந்து பெரும் போராடடத்தை நடத்தினர்
இதன் பொழுது கார்கள் மற்றும் வங்கிகளை தீ வைத்து எரித்தனர்
இதனால பொலிசாருக்கும் கலக காரர்களுக்கும் இடையில் பெரும் மோதல் வெடித்தது
பலர் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
