பின்லாந்துக்குள் நுழைந்து தப்பி சென்ற ரசியா விமானம் – அதிர்ச்சியில் அரசு


பின்லாந்துக்குள் நுழைந்து தப்பி சென்ற ரசியா விமானம் – அதிர்ச்சியில் அரசு

ரசியாவின் Su27-6 ரக முக்கிய போர் விமானம் ஒன்று பின்லாந்து நாட்டின் வான் பரப்புக்குள் அத்து மீறி நுழைந்து தப்பி சென்றுள்ளது

பின்லாந்து நாட்டின் நிலைகளை தகவல் அறிந்து மேற்படி விமானம் தப்பி

சென்றுள்ளதாக குறித்த நாட்டு பாதுகாப்பு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது

ரசியா விமானங்கள் இவ்வாறு தொடராக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்து உளவு பார்த்து செல்வது வழமையான ஒன்றாக கொண்டுள்ளமை குறிப்பிட தக்கது

பின்லாந்துக்குள் நுழைந்து
பின்லாந்துக்குள் நுழைந்து