பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு|திணறும் இஸ்ரேல்

பாலஸ்தீன தனி
Spread the love


பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு|திணறும் இஸ்ரேல்

பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் பெருமளவு ஆதரவு,
காசா இஸ்ரேல் போர் முடிவுக்கு பாலஸ்தீன தனி நாடே தீர்வு என வலியுறுத்துவதால் திணறும் இஸ்ரேல் அரசு .


இஸ்ரேல் பாலஸ்தீன போருக்கு முடிவு காண வேண்டும் நிரந்தர தீர்வாக மாற்றம் பெறுவதற்கும் பிராந்தியத்தில் அமைதியை நிலை நாட்டவும் ,பாலஸ்தீனம் தனி நாடே தீர்வு என்ற நிலைக்கு மேற்குலகம் வந்துள்ளன .

இஸ்ரேல் காசா போர் மிக பெரும் பதட்டத்தை உலகளாவிய நிலையில் ஏற்படுத்தி வருவதாலும் ,கடல் வழி பாதைகள் மூட படும் அபாயம் உள்ளதால் பாலஸ்தீனம் தனி நாட்டு கோரிக்கை பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

பேசு பொருளாக இல்லாது தனி நாட்டை பிரித்து கொடுக்க இஸ்ரேலுக்கும் அழுத்தம் .

அதிகரிக்கிறது சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல் இனஅழிப்பு புரிந்துள்ளது என தீர்வு வழங்க பட்டால் ,பாலஸ்தீனம் தனி நாடக பிரிந்து விடும் என்ற நிலையே காணப்படுகிறது .

வீடியோ

Grid

கொரோனா பரவல் தொடர்பில் போலியான செய்திகளை வௌியிடுவோருக்கு எச்சரிக்கை

கொரோனா பரவல் தொடர்பில் போலியான செய்திகளை வௌியிடுவோருக்கு எச்சரிக்கை

கொரோனா பரவல் தொடர்பில் போலியான செய்திகளை வௌியிடுவோருக்கு எச்சரிக்கை கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் போலியான செய்திகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவோரை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் …
வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பிலான கலந்துரையாடல் - கிளிநொச்சி

வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பிலான கலந்துரையாடல் – கிளிநொச்சி

வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பிலான கலந்துரையாடல் – கிளிநொச்சி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற வீதி விபத்துக்கள் மற்றும் அவற்றினால் ஏற்படுகின்ற உயிரிழப்புக்களை தடுப்பது தொடர்பில்; கிளிநொச்சி மாவட்ட …
சுகாதார பாதுகாப்பின் அடிப்படையில் பரீட்சை சான்றிதழ்கள் Online மூலம் மாத்திரம் விநியோகம்

சுகாதார பாதுகாப்பின் அடிப்படையில் பரீட்சை சான்றிதழ்கள் Online மூலம் மாத்திரம் விநியோகம்

சுகாதார பாதுகாப்பின் அடிப்படையில் பரீட்சை சான்றிதழ்கள் Online மூலம் மாத்திரம் விநியோகம் சுகாதார பாதுகாப்பு காரணமாக இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் ஒருநாள் மற்றும் பொதுவான சேவைக்கான …
கிளிநொச்சி வளாக மாணவர்கள் வளாகத்தை விட்டு வெளியேற முடியாது

கிளிநொச்சி வளாக மாணவர்கள் வளாகத்தை விட்டு வெளியேற முடியாது

கிளிநொச்சி வளாக மாணவர்கள் வளாகத்தை விட்டு வெளியேற முடியாது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் உள்ள விவசாயம், தொழில்நுட்ப பீடங்களின் விடுதியில் உள்ள இறுதி ஆண்டு மாணவர்கள் …
மின்சார கட்டணத்திற்கு நிவாரணம் - அமைச்சரவை தீர்மானம்

மின்சார கட்டணத்திற்கு நிவாரணம் – அமைச்சரவை தீர்மானம்

மின்சார கட்டணத்திற்கு நிவாரணம் – அமைச்சரவை தீர்மானம் 2020 மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின்சார கட்டணம் தொடர்பில் சமீப காலத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு மற்றும் …
ஜப்பான்- கனடாவுக்கு அனுப்புவதாக  கூறி பண மோசடிசெய்த நபர் கைது

ஜப்பான்- கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடிசெய்த நபர் கைது

ஜப்பான்- கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடிசெய்த நபர் கைது ஜப்பான் மற்றும் கனடா போன்ற நாடுகளில் தொழில்வாய்ப்புகளை பெற்று தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட …