பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு|திணறும் இஸ்ரேல்

பாலஸ்தீன தனி
Spread the love

பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு|திணறும் இஸ்ரேல்

பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் பெருமளவு ஆதரவு,
காசா இஸ்ரேல் போர் முடிவுக்கு பாலஸ்தீன தனி நாடே தீர்வு என வலியுறுத்துவதால் திணறும் இஸ்ரேல் அரசு .

இஸ்ரேல் பாலஸ்தீன போருக்கு முடிவு காண வேண்டும் நிரந்தர தீர்வாக மாற்றம் பெறுவதற்கும் பிராந்தியத்தில் அமைதியை நிலை நாட்டவும் ,பாலஸ்தீனம் தனி நாடே தீர்வு என்ற நிலைக்கு மேற்குலகம் வந்துள்ளன .

இஸ்ரேல் காசா போர் மிக பெரும் பதட்டத்தை உலகளாவிய நிலையில் ஏற்படுத்தி வருவதாலும் ,கடல் வழி பாதைகள் மூட படும் அபாயம் உள்ளதால் பாலஸ்தீனம் தனி நாட்டு கோரிக்கை பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

பேசு பொருளாக இல்லாது தனி நாட்டை பிரித்து கொடுக்க இஸ்ரேலுக்கும் அழுத்தம் .

அதிகரிக்கிறது சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல் இனஅழிப்பு புரிந்துள்ளது என தீர்வு வழங்க பட்டால் ,பாலஸ்தீனம் தனி நாடக பிரிந்து விடும் என்ற நிலையே காணப்படுகிறது .

வீடியோ

Grid

கைதிகள் பேச்சுவார்த்தை அதிகாரிகளாக 9 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நியமனம்

கைதிகள் பேச்சுவார்த்தை அதிகாரிகளாக 9 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நியமனம்

கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை அதிகாரிகளாக 9 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நியமனம் ஒன்பது சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பணயக்கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். விமானங்கள் …
சங்கா, மஹேலவுக்கு சார்பாக வாய் திறக்காத முரளி, வீரவன்சவுக்கு ஆதரவாக வாய் திறந்துள்ளார்

சங்கா, மஹேலவுக்கு சார்பாக வாய் திறக்காத முரளி, வீரவன்சவுக்கு ஆதரவாக வாய் திறந்துள்ளார்

சங்கா, மஹேலவுக்கு சார்பாக வாய் திறக்காத முரளி, வீரவன்சவுக்கு ஆதரவாக வாய் திறந்துள்ளார் தமுகூ தலைவர் மனோ கணேசன் எனக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும், கொழும்பில் தமிழர்கள், …
வயலில் இறங்கி நாற்று நடவு செய்த காங்கிரஸ் பெண் எம்.பி

வயலில் இறங்கி நாற்று நடவு செய்த காங்கிரஸ் பெண் எம்.பி

வயலில் இறங்கி நாற்று நடவு செய்த காங்கிரஸ் பெண் எம்.பி சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர் பூலோ தேவி …
சாத்தான்குளம் இரட்டைக் கொலை- இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவலர்களிடம் வாக்குமூலம் பெற்றது சிபிஐ

சாத்தான்குளம் இரட்டைக் கொலை- இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவலர்களிடம் வாக்குமூலம் பெற்றது சிபிஐ

சாத்தான்குளம் இரட்டைக் கொலை- இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவலர்களிடம் வாக்குமூலம் பெற்றது சிபிஐ சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 …
குஷிநகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக பிரகடனம்

குஷிநகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக பிரகடனம்

குஷிநகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக பிரகடனம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பதற்குஇ பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான …
பொதுத்தேர்தல் தொடர்பில் திருகோணமலை மாவட்டத்தில் இன்றுவரை 55 முறைப்பாடுகள்

பொதுத்தேர்தல் தொடர்பில் திருகோணமலை மாவட்டத்தில் இன்றுவரை 55 முறைப்பாடுகள்

பொதுத்தேர்தல் தொடர்பில் திருகோணமலை மாவட்டத்தில் இன்றுவரை 55 முறைப்பாடுகள் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பில் திருகோணமலை மாவட்டத்தில் இன்றுவரை 55 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட …