பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு|திணறும் இஸ்ரேல்

பாலஸ்தீன தனி
Spread the love


பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு|திணறும் இஸ்ரேல்

பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் பெருமளவு ஆதரவு,
காசா இஸ்ரேல் போர் முடிவுக்கு பாலஸ்தீன தனி நாடே தீர்வு என வலியுறுத்துவதால் திணறும் இஸ்ரேல் அரசு .


இஸ்ரேல் பாலஸ்தீன போருக்கு முடிவு காண வேண்டும் நிரந்தர தீர்வாக மாற்றம் பெறுவதற்கும் பிராந்தியத்தில் அமைதியை நிலை நாட்டவும் ,பாலஸ்தீனம் தனி நாடே தீர்வு என்ற நிலைக்கு மேற்குலகம் வந்துள்ளன .

இஸ்ரேல் காசா போர் மிக பெரும் பதட்டத்தை உலகளாவிய நிலையில் ஏற்படுத்தி வருவதாலும் ,கடல் வழி பாதைகள் மூட படும் அபாயம் உள்ளதால் பாலஸ்தீனம் தனி நாட்டு கோரிக்கை பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

பேசு பொருளாக இல்லாது தனி நாட்டை பிரித்து கொடுக்க இஸ்ரேலுக்கும் அழுத்தம் .

அதிகரிக்கிறது சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல் இனஅழிப்பு புரிந்துள்ளது என தீர்வு வழங்க பட்டால் ,பாலஸ்தீனம் தனி நாடக பிரிந்து விடும் என்ற நிலையே காணப்படுகிறது .

வீடியோ

Grid

கவர்ச்சி உடை அணிந்தால் விமர்சிப்பதா? - ரியா சென் ஆவேசம்

கவர்ச்சி உடை அணிந்தால் விமர்சிப்பதா? – ரியா சென் ஆவேசம்

கவர்ச்சி உடை அணிந்தால் விமர்சிப்பதா? – ரியா சென் ஆவேசம் கவர்ச்சி உடை அணிந்து புகைப்படம் வெளியிட்டால் விமர்சிக்கிறார்கள் என்று நடிகை ரியாசென் கோபமாக கூறியிருக்கிறார். கவர்ச்சி …
ஹெலிகொப்டரில் பயணம் செய்த எட்டு அடி புத்தர்

ஹெலிகொப்டரில் பயணம் செய்த எட்டு அடி புத்தர்

ஹெலிகொப்டரில் பயணம் செய்த எட்டு அடி புத்தர் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான எம்ஐ – 17 ஹெலிகொப்டர் மூலம் 3.5 டொன் எடைகொண்ட எட்டு அடிகள் உயரமான …
ராகி அப்பம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க சுவையே தனி

கடலில் மூழ்கி மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர் பலி

கடலில் மூழ்கி மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர் பலி கடலில் நீராடச் சென்ற 3 பெண்கள் உட்பட சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் …
காவல்துறை சுற்றிவளைப்பில் 25,912 பேர் கைது

காவல்துறை சுற்றிவளைப்பில் 25,912 பேர் கைது

காவல்துறை சுற்றிவளைப்பில் 25,912 பேர் கைது கடந்த 2 வார காலப்பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் 25,912 கைது செய்யப்பட்டுள்ளதாக …
50 ஆயிரம் பேர் பலி - நிலைகுலைந்த பிரேசில்

50 ஆயிரம் பேர் பலி – நிலைகுலைந்த பிரேசில்

50 ஆயிரம் பேர் பலி – நிலைகுலைந்த பிரேசில் பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது. 50 ஆயிரம் பேர் …
கொரோனா வைரஸ் - வெளிநாடுகளில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இழப்பீடு

கொரோனா வைரஸ் – வெளிநாடுகளில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இழப்பீடு

கொரோனா வைரஸ் – வெளிநாடுகளில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இழப்பீடு கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வெளிநாடுகளில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று இலங்கை வெளிநாட்டுவேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது …