பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு|திணறும் இஸ்ரேல்

பாலஸ்தீன தனி
Spread the love


பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு|இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவு|திணறும் இஸ்ரேல்

பாலஸ்தீன தனி நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் பெருமளவு ஆதரவு,
காசா இஸ்ரேல் போர் முடிவுக்கு பாலஸ்தீன தனி நாடே தீர்வு என வலியுறுத்துவதால் திணறும் இஸ்ரேல் அரசு .


இஸ்ரேல் பாலஸ்தீன போருக்கு முடிவு காண வேண்டும் நிரந்தர தீர்வாக மாற்றம் பெறுவதற்கும் பிராந்தியத்தில் அமைதியை நிலை நாட்டவும் ,பாலஸ்தீனம் தனி நாடே தீர்வு என்ற நிலைக்கு மேற்குலகம் வந்துள்ளன .

இஸ்ரேல் காசா போர் மிக பெரும் பதட்டத்தை உலகளாவிய நிலையில் ஏற்படுத்தி வருவதாலும் ,கடல் வழி பாதைகள் மூட படும் அபாயம் உள்ளதால் பாலஸ்தீனம் தனி நாட்டு கோரிக்கை பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

பேசு பொருளாக இல்லாது தனி நாட்டை பிரித்து கொடுக்க இஸ்ரேலுக்கும் அழுத்தம் .

அதிகரிக்கிறது சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல் இனஅழிப்பு புரிந்துள்ளது என தீர்வு வழங்க பட்டால் ,பாலஸ்தீனம் தனி நாடக பிரிந்து விடும் என்ற நிலையே காணப்படுகிறது .

வீடியோ

Grid

பெண்ணை இடித்து இழுத்த சென்ற கார் - பிரிட்டன் Coventry யில் நடந்த பயங்கரம்

பெண்ணை இடித்து இழுத்த சென்ற கார் – பிரிட்டன் Coventry யில் நடந்த பயங்கரம்

பெண்ணை இடித்து இழுத்த சென்ற கார் – பிரிட்டன் Coventry யில் நடந்த பயங்கரம் கடந்த தினம் மதியம் ஒன்று நாப்பது மணியளவில் வேகமாக வந்த அவுடிராக …
ரத்தம் உறையாமை நோய் வருவதற்கு காரணம்

ரத்தம் உறையாமை நோய் வருவதற்கு காரணம்

ரத்தம் உறையாமை நோய் வருவதற்கு காரணம் ரத்தம் வெளியேறுவது நிற்காமல், தொடர்ந்து வெளியேறினால், ரத்தம் உறையாமை நோய். ஒருவருக்குக் காயம் ஏற்பட்டு அதுதான் ரத்தம் தொடர்ந்து வெளியேறிக்கொண்டே …
பெண்களே காபி குடித்தால் முகப்பரு வரும் தெரியுமா?

பெண்களே காபி குடித்தால் முகப்பரு வரும் தெரியுமா?

பெண்களே காபி குடித்தால் முகப்பரு வரும் தெரியுமா? முகப்பரு வருவதற்குப் பின்னால் இன்னொரு காரணமும் உண்டு. நமது உணவுப் பழக்க வழக்கம். காபி குடிக்கும் பழக்கமும் முகப்பருவிற்கு …
சீனாவுக்கு உளவு பார்த்த அமெரிக்கா நாட்டு உளவாளிகள் கைது - ஆவணங்கள் திருட்டு

சீனாவுக்கு உளவு பார்த்த அமெரிக்கா நாட்டு உளவாளிகள் கைது – ஆவணங்கள் திருட்டு

சீனாவுக்கு உளவு பார்த்த அமெரிக்கா நாட்டு உளவாளிகள் கைது – ஆவணங்கள் திருட்டு உலக நாடுகளை மிரட்டி வரும் சீனாவின் ஆயுத ,அரசியல் ,பொருளாதாரம் தற்போது பல …
எம்.பி. தேர்தலில் சீட்… ஏற்க மறுத்த கங்கனா ரணாவத்

எம்.பி. தேர்தலில் சீட்… ஏற்க மறுத்த கங்கனா ரணாவத்

எம்.பி. தேர்தலில் சீட்… ஏற்க மறுத்த கங்கனா ரணாவத் பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், தனக்கு எம்.பி. தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்ததாகவும் அதை …
காஜலுக்கு திருமணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

காஜலுக்கு திருமணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்

காஜலுக்கு திருமணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வாலுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. ரகசியமாக நடந்து …