பாரசீக குடா பகுதி முழுவதும் எமது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது ஈரான் -அதிரடி அறிவிப்பு

பாரசீக குடா பகுதி முழுவதும் எமது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது ஈரான் -அதிரடி அறிவிப்பு

பாரசீக கடல் பகுதி எமது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என ஈரானின்

புரட்சி காவ்லப்டை தெரிவித்துள்ளது

குறித்த கடல்பகுதியில் ஈரானிய கடற்படை ஏவுகணைகளுடன் குவிக்க பட்டுள்ளது

மேலும் உளவு விமானங்கள் கண்காணிப்பில் ஈடுபட்ட வண்ணம் உள்ளன

இவற்றுடன் ஏவுகணைகள் எல்லையோரங்களில் குவிக்க பட்டுள்ளன

இவ்வாறான பாதுகாப்பு ஏற்படுத்த பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது