படிக்காமலே பாஸ் காதலிச்சா கல்யாணம் காமடி பாருங்க

படிக்காமலே பாஸ் காதலிச்சா கல்யாணம் காமடி பாருங்க
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

படிக்காமலே பாஸ் காதலிச்சா கல்யாணம் காமடி பாருங்க

பீகாரில் பொண்ணு ஒன்னு அதிக புள்ளிகளை பரிட்சையில் பெற்று பீகாரை அலறவைத்தது .

ஊடகங்கள் தேடி போயி அந்த பெண்ணிடம் செவ்வி கண்டா பொழுது அந்த பொண்ணு சொன்ன பதில்கள் அந்த பெண்ணை சிறையில் தள்ளும் அளவிற்கு வைத்து விட்டது .

அது தாங்க அப்பா பண்ணிய சமாச்சாரத்தில இந்த விளையாட்டை நடத்தி இருக்காங்க .என்ன கொடுமை சரவணா இப்படியுமா ..?

என்ன தான்ய நடக்குது நாட்டில .

அது கொஞ்சம் பரவியில்லை காதல் ஜோடி ஒன்னு டைம் பாஸ் பண்ண சும்மா அடிச்சு புடிச்சு விளையாடி இருக்காங்க ,இதை கண்ணுற்ற ஊர் மக்கள் அந்த ஜோடிகளை பிடிச்சு கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்க .

அப்படி திருமணம் நடந்த அந்த பொண்ணு சொல்லிச்சு பாருங்க ஒரு சொல்லு

அதை கேட்டா எவனும் காதலிக்க மாட்டங்க .

எனக்கு சிரிச்சே வயிறு நொந்து போச்சுங்க ….

இதெல்லாம் எந்த நியூஸ் சேனல்லயும் பார்த்திருக்க மாட்டிங்க.கீழே முழுமையா உள்ளது காணொளி பாருங்க .

இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்


இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

Leave a Reply

Your email address will not be published.