பங்குனி இறுதிக்குள் கொரனோ வைரஸ் அடக்க படும் – அமெரிக்கா அறிவிப்பு,


பங்குனி இறுதிக்குள் கொரனோ வைரஸ் அடக்க படும் – அமெரிக்கா அறிவிப்பு

உலக நாடுகளை வேகமாக மிரள வைத்து வரும் கொரனோ வைரஸ் தாக்குதல் நோய்க்கு தாம் மருந்தை கண்டு பிடித்து விட்டதாகவும்

,இந்த மருந்து எட்டாவது நாளாக சோதனை இடம்பெற்று வந்துள்ளது எனவும் ,

பாதிக்க பட்டவர்கள் நோயில் இருந்து விடுவிக்க பட்டுள்ளது மகிழ்ச்சியை தருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளதுடன் .

இதே முறை மருந்தினை தென் கொரியாவில் சோதனைக்கு கடந்த எட்டு வாரங்களாக மேற்கொண்டு வருகின்றோம் எனவும்

அதுவும் பெரும் வெற்றி தந்துள்ளதாக தெரிவித்துள்ளது

சீனா எவ்வாறு மீள நோயில் இருந்து விடுபட்டு மீள திரும்பியதோ அதே போன்று தாமும் பங்குனி மாத இறுதீக்குள் வழமை

போன்று திரும்பி விடுவோம் என அமெரிக்கா அறிவித்துள்ளது


அப்படி என்றால் மேலும் ஐந்து நாளுக்குள் அமெரிக்கா வழமைக்கு

திரும்பி விடுமா என்ற கேள்வி எழுகிறது ..?

ஆனால் இத்தாலி ,மற்றும் லண்டன் நிபுணர்கள் எதிர்வரும் மே

மாதத்துடன் மக்கள் வைரஸ் அச்சத்தில் இருந்து முற்றாக விடுபட்டு

மீள இயல்பு வாழ்விற்கு திரும்பி விடுவார்கள் எனவும் ,

வழமை போன்று அனைத்து சேவைகளும் இடம்பெறும் என ஆருடம் கூறியுள்ளன .

இந்த நோயினை கட்டுப் படுத்தும் மருந்தினை சுமார் ஒன்பது நாடுகள் கண்டு பிடித்துள்ளன


அவை அவற்றை செயல் முறைக்கும் உட்படுத்தி வருகிறது

எனினும் வட கொரியா உள்ளிட்ட சில நாடுகளில் இந்த நோய்கள் முற்றாக பரவவில்லை என்பது இங்கே குறிப்பிட தக்கது .

அமெரிக்கா கூறும் இந்த விடயம் சாத்தியம் என நம்ப படுகிறது .

பார்க்கலாம் எதிர்வரும் எட்டு வாரத்தில் வைரஸ் முடிவுகள் தெரியவரும் .

பங்குனி இறுதிக்குள் கொரனோ
பங்குனி இறுதிக்குள் கொரனோ