நொடியில் தப்பிய மனிதர்கள் வீடியோ


நொடியில் தப்பிய மனிதர்கள் வீடியோ

சீனாவில் இரு நபர்கள் மலையோர பகுதியில் உள்ள நீர் நிலையில்

மீன்பிடியில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்

அப்பொழுது அங்கு பெரும் வெள்ள பெருக்கு ஏற்படுகிறது

ஓடி வந்த அலைகளில் இருந்து இவர்கள் மயிரிழையில் தப்பிக்கும் காட்சியே இது