நேட்டோ எல்லையோரத்தில் இராணுவத்தை திடீரென குவிக்கும் ரஷியா – போர் வெடிக்குமா ..?


நேட்டோ எல்லையோரத்தில் இராணுவத்தை திடீரென குவிக்கும் ரஷியா – போர் வெடிக்குமா ..?

ரசியா திடீரென தனது இராணுவத்தை நேட்டோ படைகள் எல்லை அருகில் குவித்து வருகிறது

கனரக ஆயுதங்கள் மற்றும் டாங்கிகள் ,ஏவுகணைகள் சகிதம் இந்த இராணுவத்தினர் குவிக்க பட்டுள்ளனர்

போலந்து நாட்டில் அமெரிக்கா ஐராணுவத்தை நகர்த்தி வரும் நிலையில் ரசியா இந்த திடீர் எச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது

புதிய வகை ஆயுதங்களை சோதனை செய்து வரும் ரசியாவின் இந்த செயல் பாடுகள் நாடுகளுக்கு இடையில் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது

நேட்டோ எல்லையோரத்தில்
நேட்டோ எல்லையோரத்தில்