நெல்லியடியில் எண்ணெய் பவுசருக்கு தேங்காய் உடைத்து வரவேற்ற வாலிபர்கள்

நெல்லியடியில் எண்ணெய் பவுசருக்கு தேங்காய் உடைத்து வரவேற்ற வாலிபர்கள்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

நெல்லியடியில் எண்ணெய் பவுசருக்கு தேங்காய் உடைத்து வரவேற்ற வாலிபர்கள்

இலங்கை யாழ்ப்பாணம் நெல்லியடியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றுக்கு வருகை தந்த எண்ணெய் பவுசருக்கு வீதியில் அதன் முன்பாக தேங்காய் உடைத்து வரவேற்ற வாலிபர்கள் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எரிபொருள் தட்டு பாடு நிலவும் இவ்வேளையில் வீதியில் தேங்காய் உடைத்து எரிபொருள் பவுசரை வரவேற்ற காணொளி சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Follow ME

யாழ்ப்பாணம் நெல்லியடி வாலிபர்கள் இந்த செயல் வாத ,பிரதி வாதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த எரிபொருள் நிலையம் கோட்டாவின் எடுபிடி அங்கயனுக்கு சொந்தமானது என பேசப்படுகிறது .

யாழ் நெல்லியடியில் விபத்தில் ஒருவர் மரணம்

தமிழகத்தின் செயலை போல தமிழர் கலாச்சாரா பண்பாட்டு
மையமான யாழ்ப்பாணமும் தறி கெட்டு மாறியுள்ளதாக பேசப்படுகிறது .