நாளை முதல் தனியார் பேரூந்து சேவைகள் முடக்கம்

நாளை முதல் தனியார் பேரூந்து சேவைகள் முடக்கம்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

நாளை முதல் தனியார் பேரூந்து சேவைகள் முடக்கம்

இலங்கையில் நாளை முதல் நாடு தழுவிய ரீதியில் தனியார் பேரூந்து சேவைகள் முடக்க நிலைக்கு செலகின்ற்ன .

டீசல் தட்டுப்பாடு காரணமாக இந்த போக்குவரத்து தடை படுகிறது .இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த எரிபொருள் நெருக்கடி காரணமாக மக்கள் பெருதும் துயர்களை சந்தித்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது .

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்