ஒருலட்சம் துப்பாக்கிகள் சுற்றிவவளைக்க அதை உடைத்து பிரபாகரனை பார்த்தேன் சீமான் video

நாம்தமிழர்

ஒருலட்சம் துப்பாக்கிகள் சுற்றிவவளைக்க அதை உடுத்து பிரபாகரனை பார்த்தேன் சீமான் video

நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர் தமிழர் தேசிய தலைவர் மேதகு பிரபாகரனை பார்க்க


சென்ற பொழுது ஒரு லட்சம் இராணுவ துப்பாக்கிகள் சுற்றிவளைப்பின் இடையே அந்த மரண பயணம் இடம்பெற்றதாக தெரிவிக்கிறார்

சம்பவங்கள் ஒவ்வொன்றும் பதிவுகளாகும் பொழுது எதிர் காலம் பல எதிர் வினைகளை ஆற்றும் ,அப்பொழுது


கூடி வீச பட்ட விதைகள் விருட்ஷமாகும் நிற்கும் என்பதே பொது விதியாகிறது

காணொளி காண்பிக்கப்படவில்லை எனின் இதில் அழுத்தி பாருங்கள்

Spread the love