
தோசை பஞ்சு போல இட்லி |ஒரேமாவில் இப்படி செஞ்சு அசத்துங்க|Crispy Dosa|how to cook Idli Dosa
வீட்டில கடை சுவையில் பஞ்சு போல இட்லி தோசை செஞ்சு
சாப்பிடலாம் வாங்க ,இன்னைக்கு புரு புடி புடிக்கலாமா .
ஒரே மாவில் இட்லி ,தோசை செய்வதுஎப்படி ..?
இட்லி தோசை செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன..?வாங்க இப்ப செய்முறைக்குள் போகலாம் .
இந்த இட்லி ,தோசை செய்திட பாத்திரத்தில் இட்லி அரசி எடுத்திடுங்க ,
அதில் தண்ணி ஊற்றி இரண்டு முறை நன்றாக சுத்தமாக கழுவிடுங்க.
அப்புறம் நல்ல தண்ணீர் விட்டு ,மூன்று மணி நேரம் நன்றாக ஊறவைத்திடுங்க .
இப்போ வேறு ஒரு பாத்திரத்தில் முழு உளுந்து சேர்த்திடுங்க ,கூடவே ஒரு கரண்டி வெந்தயம் சேர்த்து நன்றாக சுத்தமாக கழுவி ,அப்புறம் நல்ல நீர் விட்டு மூன்று மணி நேரம் ஊறவைத்திடுங்க .
தோசை பஞ்சு போல இட்லி |ஒரேமாவில் இப்படி செஞ்சு அசத்துங்க|Crispy Dosa|how to cook Idli Dosa
செய்முறை இரண்டு
இப்போ ஊறவைத்த உளுந்து , இட்லி அரிசியை கழுவி எடுத்திடுங்க .
ஒரு மிக்சி எடுத்து அதில உளுந்தை போட்டு ,தேவையான தண்ணி விட்டு நன்றாக அரைத்து எடுங்க .
அடுத்து இது போலவே அரிசியையும் அரைக்கணும் .அதுக்கு முன்னாடி அவல் அரைக்கப் எடுத்து பத்து நிமிடம் ஊறவைத்து கொள்ளுங்க .
அப்புறம் இட்லி அரிசியோட ,அவலையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்திடுங்க .அப்புறம் உப்பு சேர்த்து நன்றாக எட்டு மணி நேரம் ஊறவைத்திடுங்க .
நன்றாக மாவு பொங்கி வந்ததும் ,அதற்கு பின்னர் தோசை ,இட்லி ,சுட்டு எடுக்கணும் .
இப்போ அடுப்பில தோசை கல்லை வைத்து ,மாவை நன்றாக ஊற்றி தோசையை இரு பக்கமும் நன்றாக சுட்டு எடுத்திடுங்க .
இப்போ இட்லி கல்லில் இதே அளவுக்கு ஏற்ற மாவு ஊற்றி ,
இட்லி குக்கரை அவிய வைத்திடுங்க ,பத்து நிமிடத்தில் இட்லி ரெடியாகிடும் .
இப்போ நம்ம ஆக்கிய இட்லி ,தோசை கூட கார சட்னி ,சேர்த்து சாப்பிட்டு அசத்துங்க .
கடை சுவையில் மிக சுவையான மிருதுவான இட்லி ,கூடவே மொறு மொறு தோசை ரெடியாடிச்சு .
அம்புட்டு தாங்க வேலை ,இன்றே நீங்களும் ,
ஒருமுறை முயற்சித்து இதுபோல செஞ்சு அசத்துங்க மக்களே .
- யாழ்ப்பாணத்து சுவைமிக்க ஈரபிலாக்காய் கறி | JAFFNA STYLE BREADFRUIT CURRY
- சுவையான டின் மீன் கட்லெட் | CUTLET’S IN SRILANKAN STYLE | CRISPY CUTLET’S RECIPE IN TAMIL
- சுவைமிக்க பட்டர் கேக் | யாழ்ப்பாணத்து முறையில் பட்டர் கேக் | SUPER SOFT BUTTER CAKE RECIPE IN TAMIL
- சால்மன் மீன் குழம்பு | Salmon fish curry in tamil | Salmon fish gravy | Meen kulambu in tamil
- வீதியில் பசியோடு மக்கள் | உணவு வழங்கி பசி போக்கிய நல்ல உள்ளங்கள்
- பசியால் வாடிய மக்கள் | கண்ணீர் காட்சிகள் இப்படியுமா மக்கள் வாழ்க்கை
- காரசாரமான காணவாய் பொரியல் | Squid fry recipe in tamil | Crispy calamari fry in tamil |Cuttlefish fry
- சுவை மிக்க டின் மீன் கறி | TIN FISH CURRY IN TAMIL | HOW TO MAKE TIN FISH CURRY IN SRILANKAN STYLE
- உறைப்பான கோழி கறி | சிக்கன் கறி | SPICY CHICKEN CURRY RECIPE IN TAMIL
- இறால் ஸ்பெகட்டி | PRAWNS SPAGHETTI STIR FRY IN TAMIL| PRAWNS STIR FRY RECIPE
- பசியால் வடிய மக்கள் | கண்ணீர் காட்சிகள் |@SrilankaVillageCook
- யாழ்ப்பாணத்து மட்டன் கொத்து | ஆட்டு இறைச்சி கொத்து | HOW TO MAKE MUTTON KOTHU ROTTI