தேர்தலில் டிரம்ப் படுதோல்வியை சந்திப்பார் – வெளியான திகில் கருத்து கணிப்பு


தேர்தலில் டிரம்ப் படுதோல்வியை சந்திப்பார் – வெளியான திகில் கருத்து கணிப்பு

அமெரிக்காவில் இடம்பெறஉள்ள ஜனாதிபதி தேர்தலில் ஆளும் டிரம்ப்

பலத்த தோல்வியை சந்திப்பார் ர் என தேர்தல் கருத்து கணிப்பு வெளியிட பட்டுள்ளது

இவரது உலக ராயத்தந்திரத்தில் ஏற்பட்ட தவறான கொள்கையா பிரகடனம்

மற்றும் நிகழ்காலத்தில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்த

தவறியமை ,பாதிக்க பட்டுள்ள மக்களுக்கு உரிய சலுகைகள் வழங்க தவறியமை போன்ற குற்ற சாட்டுக்கள் பிரதானமாக வைக்க பட்டுள்ளது

அது தவிர ஈரான் ,போன்ற நாடுகள் அமெரிக்காவில் தேர்தல் நெருங்கும்

வேளை இராணுவ மையங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி அதில் பெரும் நெருக்கடியை டிரம்புக்கு ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்க படுகிறது

அரேபிய நாடுகளில் நிலை கொண்டுள்ள இராணுவ நிலைகள் இலக்கு வைக்க படலாம் என்ற எதிர் பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது