துருக்கி ஏவுகணைகளை தாக்கி அழித்த விமானங்கள் – அதிர்ச்சியில் இராணுவம்


துருக்கி ஏவுகணைகளை தாக்கி அழித்த விமானங்கள் – அதிர்ச்சியில் இராணுவம்

துருக்கிய இராணுவத்தினர் பத்தாயிரம் பேர் லிபியாவை சுற்றி குவிக்க

பட்டு வருகின்றனர் ,இவ்விதம் லிபியாவின் Sirte பகுதியில் குவிக்க பட்ட

துருக்கிய இராணுவத்தின் கூறும் தூர ஏவுகணைகளை MiG-29 ரக

விமானங்கள் வெற்றிகரமாக தாக்கி அழித்து விட்டு தப்பி சென்றுள்ளன

மேற்படி சம்பவம் குறித்த இராணுவத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,

லிபியாவில் துருக்கிய இராணுவத்தினர் குவிக்க படுவதால் ஐரோப்பாவின்

பாதுகாப்புக்கு மிக பெரும் அச்சுறுத்தலாக இந்த சம்பவங்கள் அமைந்துள்ளதகாக

இராணுவ வல்லுநர்கள் ஒப்புதல் வாக்குமூலங்கள் அளித்து வருகின்றனர்

சிரியா ,லிபியா போர்க்களம் மூன்றாம் உலக போரை ஆரம்பிக்குமா என்ற அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது