துருக்கி இராணுவ முகாம் மீது ஏவுகணை தாக்குதல்

துருக்கி இராணுவ முகாம் மீது ஏவுகணை தாக்குதல்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

துருக்கி இராணுவ முகாம் மீது ஏவுகணை தாக்குதல்

வடக்கு ஈராக்கின் Shiladze பகுதியில் நிறுவப்பட்டுள்ள துருக்கிய இராணுவ தளம் மீது குருதிஸ் போராளிகள் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தினர்

இந்த ஏவுகணை தாக்குதலில் துருக்கிய இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர் . அந்த முகாம் பலத்த சேதங்களிற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

குருதீஸ் மக்கள் வாழும் பகுதிகளை ஆக்கிரமித்து இராணுவ தளம் அமைத்து அங்கிருந்து குருதீஸ் மக்கள் மற்றும் குருதீஸ் போராளிகள் மீது துருக்கிய இராணுவம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

இந்த துருக்கி இராணுவத்தின் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் குருதீஸ் போராளிகளும் ஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்.

குறித்த பகுதிகளில் அமைய பெற்றுள்ள துருக்கிய இராணுவ முகாம்கள் இலக்கு வைக்க பட்டு ஏவுகணை தாக்குதல் நடத்த பட்ட வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது.


இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

Leave a Reply

Your email address will not be published.