துருக்கிய நிலைகளை இலக்கு வைத்து சிரியா இராணுவம் கடும் எறிகணை தாக்குதல் – வீடியோ


துருக்கிய நிலைகளை இலக்கு வைத்து சிரியா இராணுவம் கடும் எறிகணை தாக்குதல் – வீடியோ

சிரியாவின் இட்லி பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்குடன் துருக்கிய

இராணுவத்தினர் குவிக்க பட்டுள்ளனர்

வடக்கு இட்லீ மற்றும் அப்பலோ பகுதியில் குவிக்க பட்டுள்ள துருக்கிய

இராணுவ நிலைகள் மாற்றும் அதன் ஆதரவு படைகள் நிலைகளை இலக்கு

வைத்து சிரியா இராணுவம் கடும் எறிகணை தாக்குதலை நடத்தி வருகிறது

இதனால் அங்கு பெரும் போர் பதட்டம் நிலவி வருகிறது ,சிரியாவுக்கு

ரசியா ,ஈரான் ஆதரவாக தொடர்ந்து ஆயுத உதவிகள் ,மற்றும் இராணுவ

உதவிகளை வழங்கி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கதாகும்