காதலியை உயிரோடு எரித்த காதலன் – தீக்குளித்து தற்கொலை

காதல் தோல்வி - தீக்குளித்து

திருமணம் செய்ய மறுத்த காதலியை ஓடி ஓட துடி துடிக்க உயிரோடு எரித்து கொன்ற காதலன் தானும் தீக்குளித்து தற்கொலை

இந்தியா மும்பை பகுதியில் காதலன் காதலியை எரித்து கொன்று தானும் தற்கொலை

செய்துள்ளார் ,குறித்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்க பெற்றவர்கள்

மனைவி கள்ள காதலனை கோடாலியால் வெட்டி கொன்ற கணவன் read more

மறுத்ததினால் ஆத்திரமுற்ற காதலன் இந்த படுகொலை திட்டத்தை ,திட்டமிட்டு அரங்கேற்றி முடித்துள்ளார்

இருவரும் அதே ஊர் கிராமத்தவர்கள் என தெரிவிக்க படுகிறது , திருமண வாழ்வை

பெற்றவர்களே தீர்மானிப்பதால் எழுகின்ற பிரச்சனைகளில் இவையும் ஒன்றாக

உருமாற்றம் பெற்று இன்று இருவரும் இறந்துள்ள செயல் அந்த கிராம மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

Spread the love