தாய்வான் அருகில் சீனா ஏவுகணை வீச்சு போர் பதட்டம் அதிகரிப்பு

தாய்வான் அருகில் சீனா ஏவுகணை வீச்சு போர் பதட்டம் அதிகரிப்பு
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

தாய்வான் அருகில் சீனா ஏவுகணை வீச்சு போர் பதட்டம் அதிகரிப்பு

சீனா தாய்வான் மீது இராணுவ தாக்குதலை நடத்தும் முகமாக தாய்வான் கடல் பகுதியில் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.

மேலும் தாய்வான் வான் பரப்புக்குள் அத்துமீறி இருபத்தி இரண்டு சீனா விமானங்கள் பறந்து சென்றுள்ளன .

உக்கிரேன் மீது ரஷ்ய போரினை தொடுத்தது போல் சீனா தாய்வான் மீது தாக்குதலை நடத்தும் இராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதால் போர் பதட்டம் அதிகரித்துள்ளது .

தாய்வான் எல்லை அருகில் சீனா பாரிய இராணுவம் மற்றும் கனரக ஆயுதங்களை குவித்துள்ளது.

மேலும் சீனா நடத்தியுள்ள இந்த ஏவுகணை தாக்குதல்கள் சீனா தாய்வான் மீது சில வாரங்களில் தாக்குதல் தொடுத்து விடும் என்பாதக முக்கிய உளவு நிறுவனங்கள் கசிவுகளை வெளியிட்டுள்ளன.

சீனா தாய்வான் மீது இந்த போர் நடவடிக்கை மேற்கொண்டால் உலக நாடுகளில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது .

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்