தாய்வானில் பாரிய நில நடுக்கம் சுனாமி எச்சரிக்கை
தென் கிழக்கு தாய்வானில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதை, அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
இந்த நில நடுக்கம் 6.8 magnitude earthquake ஆக பதிவான நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்க பட்டது .
தாய்வானில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ,சுமார் 300கிலோ மீட்டர் தொலைவிற்கு பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது .
குளங்கள் ,வீதிகள் ,கட்டங்கள் என்பன இடிந்து தகர்ந்துள்ளன .
பெருமளவான பாலங்கள் மாற்றும் வீதிகள் ,குளக்கட்டுகள் அதில் அமைக்க பட்ட பாலங்கள் ,வீடுகள் என்பன வீழ்ந்து தரை மட்ட மாகியுள்ளன .
வீதியால் பயணித்த வாகனங்கள் ,மற்றும் மக்களும் இந்த நில நடுக்கத்தில் சிக்கி கொண்டனர் .
இவ்வாறு மக்கள் சிக்கி கொண்ட காட்சிகள் தற்போது, சமூக வலைத் தளங்களில் வைரலாகிய வண்ணம் உள்ளது.
எனினும் இந்த நில நடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை .இழப்புகள் அதிகம் என எதிர் பார்க்க படுகிறது .
மேற்படி காட்சிகள் பார்ப்பவர்களை மிரளவைக்கிறது .