தாயோடு உறங்கிய 2 வயது சிசுவை கடத்தி சென்ற கும்பல்


தாயோடு உறங்கிய 2 வயது சிசுவை கடத்தி சென்ற கும்பல்

இந்திய எ- தமிழகம் சென்னை ரயில்வே நிலையத்தில் தாயுடன் உறங்கி கொண்டிருந்த இரண்டு வயது சிசு ஒன்று திடீரென காணாமல் போயுள்ளது .

மேற்படி சிவுவை மனித கடத்தல் காரர்கள் கடத்தி சென்றுள்ளது தெரியவந்துள்ளது ,


குழந்தையை கடத்தியவர்கள் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வந்தனர் .

அதில் இந்த பெண் இரண்டாவது திருமணம் முடித்து வசித்து வருகிறார் ,

அதனால் முதல் கணவன் ,மற்றும் நண்பர்கள் இணைந்து வந்து சிசுவை கடத்தில் செல்வது அங்கு பொறுத்த பட்டிருந்த கமராக்களில் பதிவாகியுள்ளது .

தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .