தாயை அடித்து கொன்று சடலம் அருகே உறங்கிய மகன்


தாயை அடித்து கொன்று சடலம் அருகே உறங்கிய மகன்

திரு கோணமலை சம்பூர் பகுதியில் மகன் ,மனைவிக்கு இடையில் பலத்த

சண்டை ஏற்பட்டு ,மனைவி வீட்டை விட்டு வெளியேறி தனது தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார் .

இவ்வேளை அவ்வீதியால் பயணித்த தாய் மகனிடம் நடந்த விடயத்தை

விசாரித்த பொழுது ஆத்திரமுற்ற மகன் தாயாரை கடுமையாக தாக்கி அடித்து கொன்றுள்ளான் .

இறந்த தயாரது சடலத்தின் அருகில் மகன் உறங்கி கொண்டிருந்ததாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்


ஒரு நொடி கோபம் தன்னை பெற்று வளர்த்து ஆளாக்கிய தாயாரை கொன்ற பாவத்துடனுன் மகன் சிறையில் அடைக்க பட்டுள்ளார்

குடும்பங்களில் நிலவும் இவாறான சில சம்பவங்களினால் அந்த குடும்பமே முற்றாக காணாமல் போய்விடும் நிலைமைகள் ஏற்படுகின்றன .

விட்டு கொடுத்து போகும் முறைமையும் ,புரிந்துணவும் அற்றதே இந்த படுகொலைகளுக்கான காரணமாக அமைய பெற்றுள்ளது

தாயை அடித்து கொன்ற
தாயை அடித்து கொன்ற