தலிபான் உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது 3 பேர் மரணம் 7 பேர் காயம்

தலிபான் உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது 3 பேர் மரணம் 7 பேர் காயம்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

தலிபான் உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியது 3 பேர் மரணம் 7 பேர் காயம்

தலிபான் உலங்குவானூர்தி ஒன்று வீழ்ந்து நொறுங்கியது .இதன் பொழுது அந்த உலங்குவானூர்தியில் பயணித்த பத்து பேரில் மூவர் பலியாகியுள்ளனர் .மேலும் ஏழுபேர் படுகாயமடைந்துள்ளனர் .

இயந்திர கோளாறு காரணமாக இந்த உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்கியதாக தலிபான் தரப்பில் தெரிவிக்க பட்டுள்ளது .

காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

கடந்த இரு வாரத்திற்கு முன்னர் தலிபான் குழுவுக்கு சொந்தமான உலங்குவனூர்த்தி ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டமை குறிப்பிட தக்கது .

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

Leave a Reply

Your email address will not be published.