தற்கொலை படைகளை கொன்று குவித்த ரசியா – சிரியாவில் நடந்த வேட்டை


தற்கொலை படைகளை கொன்று குவித்த ரசியா – சிரியாவில் நடந்த வேட்டை

சிரியாவின் வடமேற்கு பகுதியில் மறைவிடம் அமைத்து தாக்குதலுக்கு

தயாராகி வந்த ஜிகாத் என படும் தற்கொலை படைகளை இலக்கு வைத்து

ரசியா மற்றும் சிரியா வான் படைகள் அகோர தாக்குதலை மேற்கொண்டன

இதில் அவர்களின் மறைவிடங்கள் தாக்கி அழிக்க பட்டது ,அதில் முப்பதுக்கு

மேற்பட்ட ஜிகாத் படைகள் கொன்று குவிக்க பட்டதாக சிரியா பாதுகாப்பபு அமைச்சு தெரிவித்துள்ளது

தொடர்ந்து அகோர வான் வழி தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது