
தமிழக மீனவர் இலங்கை கடலில் பலி
தமிழக மீனவர் இலங்கை கடலில் பலி ,யாழ்ப்பாணம் நெடுந்திய பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் படகு ஒன்று திடீரென கடலில் மூழ்கியதில், அதில் பயணித்த மீனவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படகு மூழ்கி நிலையில் அதில் ஒருவர் காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கை கடற்படையினர் அந்த படகினைஇடித்து மூழ்கடித்து சந்தேகம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கைதான இரண்டு மீனவர்களும் தற்பொழுது இலங்கை கடற்படை செய்யப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு அவை நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை நாள் தோறும் திட்டமிடப்பட்டு கைது செய்யப்பட்டு வரும் இந்திய மீனவ தொடர்பாக தமிழக அரசு தமது கவலையை வெளியிட்டுள்ளது.
அந்த மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைக்கப்பட்டுள்ளது.
புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் தற்பொழுது இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் குறிவைத்து நாள்தோறும் கைது செய்யப்பட்ட வருகின்றனர்.
இந்த மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையின் பின்புறத்தில் டாக்டர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அவரே தற்போது இலங்கையின் மீனவ அமைச்சராக காணப்படுகின்றார்.
அவரே ராணுவ போலீசருக்கு வழங்கிய தகவலை எடுத்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்று வருவதான தகவல்களும் வெளியாகி வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவில் மறைந்திருந்த சந்தேக நபர் கைது
- நாமல் விவகாரம் சட்டமா அதிபரிடம் ஆலோசனை
- இலங்கை அச்சுத் திணைக்களத்தில் பதற்றம்
- காதலர் தினம் பெற்றோர்களே அவதானம்
- ஏப்ரல் நடுப்பகுதி வரை வெப்பம்
- ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்
- தையிட்டியில் போராட்டம் இன்றும் முன்னெடுப்பு
- சுவிஸ் அரசாங்கத்தின் அதிகபட்ச உதவியை கோரினார் சஜித்
- அர்ச்சுனா எம்.பி தாக்கியதில் இருவருக்கு காயம்
- பைனஸ் வனப்பகுதியில் தீப்பரவல்