தமிழகத்தில் வாரம் ஒன்றுக்கு -1,500 பேர் சிறுவர் செக்ஸ் பதிவிறக்கம் செய்கின்றனராம்

Spread the love

தமிழகத்தில் வாரம் ஒன்றுக்கு -1,500 பேர் சிறுவர் செக்ஸ் பதிவிறக்கம் செய்கின்றனராம்

இந்தியா – தமிழகத்தில் கடந்த வாராம் மட்டும் சுமார் 1500 பேர் சிறுவர் செக்ஸ் படக்காட்சிகளை பதிவிறக்கம்

செய்துள்ளனர் என குரல்தரவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் ,

இணையங்களை கண்காணிக்கும் குற்ற தடுப்பு பிரிவினரே இந்த விடயத்தை கண்டுபிடித்துள்ளனர் ,இதன் ஊடாக

இவர்கள் சிறுவர் செக்ஸ் காட்சிகளை அதிகம் விரும்பும் நபர்களாக மாற்றம் பெற்றுள்ளனராம்

இதில் சிறார் செக்ஸ் காட்சிகளை தரவேற்றம் புரிவதும் ,பார்த்து ரசிப்பதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது

,மேலும் இந்த் செயல்களை புரிபவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அதற்கு ஏழுவருட தண்டனை வழங்க படும் எனவும் தெரிவிக்க பட்டுளள்து


Spread the love