டிலிவரி பெட்டிக்குள் -போத்தலில் மனித மூத்திரம் -அதிர்ச்சியில் கஸ்ட்மர் photo

டிலிவரி பெட்டிக்குள் -போத்தலில் மனித மூத்திரம்

லண்டனில் நபர் ஒருவர் ஆன்லைன் மூலம் Hello Fresh box
சாப்பாட்டு பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்

மனித மூத்திரம்

அந்த பெட்டிக்குள் கோலா போத்தல் ஒன்றுக்குள் மனித மூத்திரம் இருந்துள்ளது கண்டு அதிர்ச்சி உற்றுள்ளார் ,

விசாரணை ஆரம்பம்
மேற்படி சம்பவம் தொடர்பில் குறித்த நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளதுடன் ,அதனை டிலிவரி செய்த நபர்கள் மீது விசாரணைகள் இடம்பெற்று வருகிறது

அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் இந்த நாசகார வேலையை செய்தார்களா அல்லது ,

இதனை டிலிவரி செய்தவர் புரிந்தாரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,

சிறை
குற்றங்கள் நிரூபிக்க பட்டால் குறித்த நபருக்கு பல்லாண்டு சிறை தண்டனை வழங்க படும் என எதிர் பார்க்க படுகிறது

Home » முக்கிய செய்திகள் » டிலிவரி பெட்டிக்குள் -போத்தலில் மனித மூத்திரம் -அதிர்ச்சியில் கஸ்ட்மர் photo
Spread the love