
டிரம்ப் அணுகுண்டு தாக்குதல் நடத்தலாம் – இராணுவம் குவிப்பு -பதட்டம் தொடர்கிறது video
அமெரிக்காவில் ஆளும் ஜனாதிபதியாகி உள்ள டிரம்ப் பதவி விலக மறுத்து வரும் நிலையில் அமெரிக்காவில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது .
click here video
மேலும் அணுகுண்டு தாக்குதலை நடத்தி அதன் மூலம் பெரும் போர் ஒன்றை நடத்தலாம் என்ற நிலையில் அமெரிக்காவில் பெரும் பதட்டம் நிலவுகிறது
தற்போது நியூயோர்க் மற்றும் இராணுவ தலைமையகம் ,வாஷிங்கடன்
மற்றும் முக்கிய கேந்திர நிலையங்களி அறுபதாயிரம் இராணுவம் குவிக்க பட்டுள்ளனர்
தலைநகரில் மட்டும் இருபதாயிரம் இராணுவத்தினர் தயார் நிலையில் உள்ளனர்
எவ்வேளையும் எதுவும் நடக்கலாம் என்ற பெரும் அச்சம் தொடர்ந்த வண்ணம் உள்ளது ,
அவரால் கெமிக்கல் தாக்குதலோ அலல்து அணுகுண்டு தாக்குதலோ
இடம்பெற்றால் அதனை முறியடிக்கும் நிலையிலும் இராணுவம் தயாராக உள்ளது
டிரம்ப் என்ன செய்ய போகிறார் தற்கொலை செய்வாரா ..?என்ற
கேள்விகள் கூட ஐயமாக எழுகின்றன .டிரம்ப் தீவிர கண்காணிப்பில் உட்படுத்த பட்டுள்ளார்
இருபதாம் திகதி இன்னும் சில மணிநேரத்தில் ஜோ பைடன் பதவி
ஏற்க வேண்டும் ,அதற்கு டிரம்ப் இடமளித்து விட்டு செல்வாரா என்பதே கேள்வியாக உள்ளது