
டிரம்பை கண்ட இடத்தில் கைது செய்ய ஈராக் நீதிமன்றம் பிடியாணை
ஈராக் தலைநகர் பாக்தாத் பகுதியில் வைத்து அமெரிக்கா அதிபர் டிரம்பின்
உத்தரவின் பேரில் கொலை செய்ய பட்ட ஈராக் ,மற்றும் ஈரான் தளபதிகள்
படுகொலை , இந்த கொலையை திட்டமிட்டு நடத்திய அமெரிக்கா
அதிபரின் கண்ட இடத்தில கைது செய்யும் நீதிமனற பிடியானை பிறப்பிக்க பட்டுள்ளது
முதன் முதலாக அமெரிக்கா அதிபர் ஒருவருக்கு இருநாட்டு
நீதிமன்றங்ககள் இவ்விதம் அறிவித்தல் விடுத்துள்ளமை குறிப்பிட தக்கது