டிரம்புக்கு ஆப்படிக்க தயாராகியுள்ள ஈரான் கைக்கர்கள் – கூகிள் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்


டிரம்புக்கு ஆப்படிக்க தயாராகியுள்ள ஈரான் கைக்கர்கள் – கூகிள் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய அதிபராக விளங்கிவரும் டிரம்பின் தேர்தல் பரப்புரையில் அவர் பயன் படுத்திய மின் அஞ்சல்களை

கைக்கிங் புரிந்து அதன் ஊடக அவருக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்ள

ஈரானிய கைக்கர்கள் முயற்சித்துள்ளனர் என கூகிள் , அதிரடியாக அறிவித்துள்ளது

அவ்விதம் அவர்கள் எவ்விதம் முயன்றனர் என்கின்ற விடயத்தினையும் அது வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது

ஈரானிய முக்கிய இராணுவத்தளபதி சுலைமாணி படுகொலை செய்ய பட்டதற்கு பதிலடியாக ஈரான் பல்முனை தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது

அவ்விதமான தாக்குதல்களில் ஒன்றாக இது பார்க்க படுவதுடன் டிரம்ப் ஆட்சியை விட்டு அகன்றாலும் அவர் ஈரானால் இலக்கு வைக்க படும் நபராக விளங்குவார் என்றே கருத படுகிறது

விரைவில் அமெரிக்கா நியூ யார்க்கில் வைத்தே பல அழிவுகளை சந்திக்கும் என ஈரான் அறிவித்திருந்தமை இங்கே சுட்டி காட்ட தக்கது