சைவ மட்டன் சுக்கா | Veg Soya chukka


சைவ மட்டன் சுக்கா | Veg Soya chukka

ஆமா அது என்னங்க சைவ மட்டன் சுக்கா .? மட்டன் ..? சைவம் ..?

என்னப்பா இது புதுசா கிடக்கு ..சரி என்ன தான் இந்த பொண்ணு

பண்ணுறாங்க பார்க்கலாம் கொஞ்சம் வாங்கா .. ஆமா மட்டன்

சாவைமா .?

சைவ மட்டன் சுக்கா
சைவ மட்டன் சுக்கா