செல்பி பிடித்த பெண்ணின் போனை பறித்து செல்லும் திருடன் – வீடியோ


செல்பி பிடித்த பெண்ணின் போனை பறித்து செல்லும் திருடன் – வீடியோ

இரு இளம் பெண்கள் மக்கள் நெரிசல் கூடிய சாலையில் நின்று செல்பி பிடித்தனர் ,அப்பொழுது அதனை கண்ணுற்ற வாலிபர் ஒருவர் அவர்கள் அருகில் வந்து அவர்களது

கை பேசியை திருடி செல்லும் காட்சி அங்கு பொருத்த பட்டிருந்த கமராவில் பதிவாகி வைரலாகி வருகிறது

அம்மணிகளா இது தேவையா ..? சொல்லுங்க .செல்பியும் போச்சு ,அதை பிடிச்ச போனும் போச்சு போ .full video