சென்னை விமான நிலையத்தில் சிக்கிய ஓணான்கள்


தமிழகம் சென்னை விமான நிலையத்தில் அரியவகை விலை உயர்ந்த ஓணான்களை கடத்தி

செல்ல முற்பட்ட பொழுது சுங்க பிரிவினரால் கடத்தல்காரர்கள் மடக்கி பிடிக்க பட்டனர் .

இவ்வாறு மீட்க பட்ட ஓணான்களுடன் கடத்தல் காரர்கள் சிக்கினார் .தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன full video