சூடு பிடித்துள்ள சுட்டுவீழ்த்த பட்ட உக்கிரேன் விமான விவகாரம் – அடக்க படுமா ஈரான் .?


சூடு பிடித்துள்ள சுட்டுவீழ்த்த பட்ட உக்கிரேன் விமான விவகாரம் – அடக்க படுமா ஈரான் .?

ஈரான் நாட்டுக்கு மேலாக பறந்து கொண்டிருந்த உக்கிரேன் நாட்டுக்கு

சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று ஈரானின் புரட்சி காவல் படையால்

சுட்டு வீழ்த்த பட்டது ,இதில் ஈரானியர்கள் உள்ளிட்ட பல நூறு பேர் பலியாகினர்

மேற்படி விடயம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகிறது ,

கொரனோவால் பின்தள்ள பட்ட குறித்த விடயம் மீள சூடு பிடித்துள்ளது

ஐந்து நாடுகள் உக்கிரேனுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளன ,கனடா தொடர்ந்து விடா பிடியாக உள்ளது


மேற்படி விசாரணைகள் சர்வதேச நீதிமன்றின் ஊடாக விசாரிக்க பட்டால் ஈரானுக்கு பலத்த பொறி காத்துள்ளது எனவும் இதுவே

பெரும் நெருக்கடியை ஈரானுக்கு ஏற்படுத்தலாம் என கருத்துரைக்க படுகிறது

அமெரிக்கா மேற்படி விடயத்தை வைத்து ஈரானை அடிபணிய வைக்க

முனைகிறது ,எனினும் ஈரான் இதற்கு அடிபணித்து செல்லுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்

சூடு பிடித்துள்ள
சூடு பிடித்துள்ள