சூடு தண்ணிக்குள் வீழ்ந்து சிசு -பலி


சூடு தண்ணிக்குள் வீழ்ந்து சிசு -பலி

இந்திய தமிழாகம் -திருவொற்றியூர் பகுதியில் இரண்டு வயது சிசு ஒன்று சூடு தண்ணிக்குள் தவறி வீழ்ந்த உடல்

முழுவதும் எரிந்த நிலையில் மருத்துவ மனையில் பத்து நாள் தொடர் சிகிச்சை பெற்று வந்தது .

எனினும் சிகிச்சை பலனின்றி தற்போது இறந்துள்ளது
மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

.பெற்றவர்க்ளின் அலட்சிய போக்கே இந்த சிசு மாரணதிக்கான காரணம் என மக்கள் விசனம் தெரிவி த்துள்ளனர்