சீமான் சரவெடி இலவச சோறு உனக்கா

சீமான் சரவெடி இலவச சோறு உனக்கா
இதனை share செய்யுங்கள்

சீமான் சரவெடி இலவச சோறு உனக்கா

சீமான் அவர்கள் செய்தியாளரை சந்தித்த பொழுது வெள்ளை காரர்கள் எம்மை எல்லாம் எப்படி கீழ்த்தரமான முறையில் நடத்தினார் என்பதை சினத்தோடு வெளிக்காட்டினார் .

இந்தியாவில் அமைக்க படும் புதிய பாராளுமன்ற , கட்டிடத்திற்கு அம்பேகர் பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் .

பள்ளிகளில் இப்பொழுதும் தீண்டாமை உள்ளது, ஒரு உளவியல் நோய் என தனது பாணியில் தீட்டி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

தவிர நான் இந்தியன் அல்ல என கூறி ஊடக நபர்களை தெறிக்க விட்டார்.


இதனை share செய்யுங்கள்

Author: tamil cook