சீனா வைரஸ் -2600 இராணுவ மருத்துவர்கள் குவானில் தரை இறக்கம்


சீனா வைரஸ் -2600 இராணுவ மருத்துவர்கள் குவானில் தரை இறக்கம்

சீனா – குவான் மாகாணத்தில் அதிக மக்கள் வைரஸ்

தாக்குதலிலும் சிக்கி நாள் தோறும் பலியாகிய வண்னம்

உள்ளனர் ,இவர்களின் இறப்பு வீதத்தை கட்டு படுத்தவும் ,

மக்களை காப்பாற்றும் நோக்கில் சுமார் 2600 இராணுவ மருத்துவர்கள் விசேட இராணுவ விமானங்கள் மூலம் தரை இறக்க பட்டுள்ளனர் .

மேலும் இதுவரை முப்பத்துக்கு மேற்பட்ட விமானங்கள் மூலம் தடுப்பு மருந்துகளும் குறித்த மாகாணத்தில் தரை இறக்க பட்டுள்ளன .

இதுவரை 1665 பேர் பலியாகியும் சுமார் 80 ஆயிரம் பேர் வரை

பாதிக்க பட்டுள்ளனர் .இந்த நோயானது முப்பது நாடுகளில் பரவியுள்ளது குறிப்பிட தக்கது

மக்களை மிரள வைக்கும் இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டு பிடிக்க படவில்லை

சீனா வைரஸ்