சீனாவுக்கு S-400 ரக ஏவுகணை விற்பனையை இரத்து செய்த சீனா


சீனாவுக்கு S-400 ரக ஏவுகணை விற்பனையை இரத்து செய்த சீனா

ரசியா நாடானது சீனாவுக்கு விற்பனை செய்யவிருந்த S-400 ரக

வான்மறிப்பு ஏவுகணை விற்பனையை திடீரென இரத்து செய்துள்ளது

உலக நாடுகள் பலத்திற்கு ரசியா இவ்விதமான ஏவுகணையை விற்பனை

செய்து அவருகிறது ,அவ்விதமான ஏவுகணையை சீனாவுக்கும் விற்பனை

செய்ய இருந்த நிலையில் தற்பொழுது அவை
இரத்து எய்ய பட்டுளள்து

நாடு ஒன்றிடம் இருந்து சீனா ஆயுத ஒன்றை வாங்குகிறது என்றால் அதனை

அப்டியே காப்பி அடித்து தனது சொந்த தயாரிப்பில் செய்து விடுவது சீனாவின் வியாபார தந்திரம்

அவ்விதம் இந்த ஏவுகணை செயல் திறன் போன்ற ஒன்றை சீனா உருவாக்கினால் ஆச்சர்ய படுவதற்கு இல்லை

சீனாவுக்கு S-400 ரக ஏவுகணை
சீனாவுக்கு S-400 ரக ஏவுகணை