சீனாவுக்கு மருந்து பொருட்களை காவி சென்ற இந்திய ஐராணுவ விமானம்

Spread the love

சீனாவுக்கு மருந்து பொருட்களை காவி சென்ற இந்திய ஐராணுவ விமானம்

சீனாவின் கொரனோ வைரஸ் பாதிக்க பட்ட குவாம் நகருக்கு இந்தியாவில் இந்து சென்ற இந்தியன் இராணுவ சரக்கு விமானம்

மருந்து பொருட்களை பத்திரமாக தரை இறக்கி விட்டு மீள நாடு திரும்பியது

சுமார் பதின் ஐந்தாயிரம் மருந்து பொருள்களுடன் புறப்பட்டு சென்ற விமானம் ,
மீள இந்திய திரும்பியது சாதனையாக பேச படுகிறது

இரு நாடுகளும் எதிரி நாடுகளாக இருக்கின்ற பொழுதும் மனிதாபிமான ரீதியில் செயலாற்றிய இந்தியாவின் உதவி என்பது பாராட்டும் படியாக அமைந்துள்ளது

சீனாவுக்கு மருந்து பொருட்களை

Spread the love